தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 22:1 Genesis 22:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான்.

ஆதியாகமம் 22:1 · IRV

Some time later God tested Abraham and said to him, “Abraham!” “Here I am,” he answered.

Genesis 22:1 · BSB
ஆதியாகமம் 22 முழுவதும் வாசிக்க