தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 22:11 Genesis 22:11

அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22:11 · IRV

Just then the angel of the LORD called out to him from heaven, “Abraham, Abraham!” “Here I am,” he replied.

Genesis 22:11 · BSB
ஆதியாகமம் 22 முழுவதும் வாசிக்க