தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 22:14 Genesis 22:14

ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆதியாகமம் 22:14 · IRV

And Abraham called that place The LORD Will Provide. So to this day it is said, “On the mountain of the LORD it will be provided.”

Genesis 22:14 · BSB
ஆதியாகமம் 22 முழுவதும் வாசிக்க