தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 22:19 Genesis 22:19

ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஒன்றுசேர்ந்து பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்.

ஆதியாகமம் 22:19 · IRV

Abraham went back to his servants, and they got up and set out together for Beersheba. And Abraham settled in Beersheba.

Genesis 22:19 · BSB
ஆதியாகமம் 22 முழுவதும் வாசிக்க