தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 22:6 Genesis 22:6

ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள்.

ஆதியாகமம் 22:6 · IRV

Abraham took the wood for the burnt offering and placed it on his son Isaac. He himself carried the fire and the sacrificial knife, and the two of them walked on together.

Genesis 22:6 · BSB
ஆதியாகமம் 22 முழுவதும் வாசிக்க