தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 23:10 Genesis 23:10

எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனான எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக:

ஆதியாகமம் 23:10 · IRV

Now Ephron was sitting among the sons of Heth. So in the presence of all the Hittites who had come to the gate of his city, Ephron the Hittite answered Abraham,

Genesis 23:10 · BSB
ஆதியாகமம் 23 முழுவதும் வாசிக்க