தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 23:18 Genesis 23:18

அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.

ஆதியாகமம் 23:18 · IRV

to Abraham’s possession in the presence of all the Hittites who had come to the gate of his city.

Genesis 23:18 · BSB
ஆதியாகமம் 23 முழுவதும் வாசிக்க