தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 23:2 Genesis 23:2

கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

ஆதியாகமம் 23:2 · IRV

She died in Kiriath-arba (that is, Hebron) in the land of Canaan, and Abraham went out to mourn and to weep for her.

Genesis 23:2 · BSB
ஆதியாகமம் 23 முழுவதும் வாசிக்க