தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:1 Genesis 24:1

ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானான். யெகோவா ஆபிரகாமை அனைத்துக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.

ஆதியாகமம் 24:1 · IRV

By now Abraham was old and well along in years, and the LORD had blessed him in every way.

Genesis 24:1 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க