தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:15 Genesis 24:15

அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.

ஆதியாகமம் 24:15 · IRV

Before the servant had finished praying, Rebekah came out with her jar on her shoulder. She was the daughter of Bethuel son of Milcah, the wife of Abraham’s brother Nahor.

Genesis 24:15 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க