தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:18 Genesis 24:18

அதற்கு அவள்: “குடியும் என் ஆண்டவனே” என்று சீக்கிரமாகக் குடத்தைத் தன் கையிலிருந்து இறக்கி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 24:18 · IRV

“Drink, my lord,” she replied, and she quickly lowered her jar to her hands and gave him a drink.

Genesis 24:18 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க