தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:20 Genesis 24:20

சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.

ஆதியாகமம் 24:20 · IRV

And she quickly emptied her jar into the trough and ran back to the well to draw water, until she had drawn water for all his camels.

Genesis 24:20 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க