ஆதியாகமம் 24:21 Genesis 24:21
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, யெகோவா தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.
Meanwhile, the man watched her silently to see whether or not the LORD had made his journey a success.