ஆதியாகமம் 24:23 Genesis 24:23
“நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா” என்றான்.
“Whose daughter are you?” he asked. “Please tell me, is there room in your father’s house for us to spend the night?”