தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:32 Genesis 24:32

அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

ஆதியாகமம் 24:32 · IRV

So the man came to the house, and the camels were unloaded. Straw and feed were brought to the camels, and water to wash his feet and the feet of his companions.

Genesis 24:32 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க