தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:33 Genesis 24:33

பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான்.

ஆதியாகமம் 24:33 · IRV

Then a meal was set before the man, but he said, “I will not eat until I have told you what I came to say.” So Laban said, “Please speak.”

Genesis 24:33 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க