தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:36 Genesis 24:36

என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம் 24:36 · IRV

My master’s wife Sarah has borne him a son in her old age, and my master has given him everything he owns.

Genesis 24:36 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க