ஆதியாகமம் 24:38 Genesis 24:38
நீ என் தகப்பன் வீட்டிற்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கச் சொன்னார்.
but you shall go to my father’s house and to my kindred to take a wife for my son.’