தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:49 Genesis 24:49

இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.

ஆதியாகமம் 24:49 · IRV

Now if you will show kindness and faithfulness to my master, tell me; but if not, let me know, so that I may go elsewhere.”

Genesis 24:49 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க