ஆதியாகமம் 24:50 Genesis 24:50
அப்பொழுது லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக: “இந்தக் காரியம் யெகோவாவால் வந்தது, உமக்கு நாங்கள் நன்மையோ அல்லது தீமையோ ஒன்றும் சொல்லக்கூடாது.
Laban and Bethuel answered, “This is from the LORD; we have no choice in the matter.