தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:52 Genesis 24:52

ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டான்.

ஆதியாகமம் 24:52 · IRV

When Abraham’s servant heard their words, he bowed down to the ground before the LORD.

Genesis 24:52 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க