தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:54 Genesis 24:54

பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: “என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்றான்.

ஆதியாகமம் 24:54 · IRV

Then he and the men with him ate and drank and spent the night there. When they got up the next morning, he said, “Send me on my way to my master.”

Genesis 24:54 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க