தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:55 Genesis 24:55

அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், “பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம்” என்றார்கள்.

ஆதியாகமம் 24:55 · IRV

But her brother and mother said, “Let the girl remain with us ten days or so. After that, she may go.”

Genesis 24:55 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க