ஆதியாகமம் 24:59 Genesis 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,
So they sent their sister Rebekah on her way, along with her nurse and Abraham’s servant and his men.