தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:60 Genesis 24:60

ரெபெக்காளை வாழ்த்தி: “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக” என்று ஆசீர்வதித்தார்கள்.

ஆதியாகமம் 24:60 · IRV

And they blessed Rebekah and said to her, “Our sister, may you become the mother of thousands upon thousands. May your offspring possess the gates of their enemies.”

Genesis 24:60 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க