தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:61 Genesis 24:61

அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

ஆதியாகமம் 24:61 · IRV

Then Rebekah and her servant girls got ready, mounted the camels, and followed the man. So the servant took Rebekah and left.

Genesis 24:61 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க