தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:8 Genesis 24:8

பெண் உன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அங்கே மாத்திரம் என் மகனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம்” என்றான்.

ஆதியாகமம் 24:8 · IRV

And if the woman is unwilling to follow you, then you are released from this oath of mine. Only do not take my son back there.”

Genesis 24:8 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க