தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 24:9 Genesis 24:9

அப்பொழுது அந்த வேலைக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.

ஆதியாகமம் 24:9 · IRV

So the servant placed his hand under the thigh of his master Abraham and swore an oath to him concerning this matter.

Genesis 24:9 · BSB
ஆதியாகமம் 24 முழுவதும் வாசிக்க