தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:11 Genesis 25:11

ஆபிரகாம் இறந்தபின்பு தேவன் அவனுடைய மகனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் கிணற்றுக்குச் சமீபமாக ஈசாக்கு குடியிருந்தான்.

ஆதியாகமம் 25:11 · IRV

After Abraham’s death, God blessed his son Isaac, who lived near Beer-lahai-roi.

Genesis 25:11 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க