தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:16 Genesis 25:16

தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே.

ஆதியாகமம் 25:16 · IRV

These were the sons of Ishmael, and these were their names by their villages and encampments—twelve princes of their tribes.

Genesis 25:16 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க