தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:26 Genesis 25:26

பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 25:26 · IRV

After this, his brother came out grasping Esau’s heel; so he was named Jacob. And Isaac was sixty years old when the twins were born.

Genesis 25:26 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க