தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:27 Genesis 25:27

இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான்.

ஆதியாகமம் 25:27 · IRV

When the boys grew up, Esau became a skillful hunter, a man of the field, while Jacob was a quiet man who stayed at home.

Genesis 25:27 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க