தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:34 Genesis 25:34

அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயிற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.

ஆதியாகமம் 25:34 · IRV

Then Jacob gave some bread and lentil stew to Esau, who ate and drank and then got up and went away. Thus Esau despised his birthright.

Genesis 25:34 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க