தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 25:9 Genesis 25:9

அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.

ஆதியாகமம் 25:9 · IRV

His sons Isaac and Ishmael buried him in the cave of Machpelah near Mamre, in the field of Ephron son of Zohar the Hittite.

Genesis 25:9 · BSB
ஆதியாகமம் 25 முழுவதும் வாசிக்க