தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:1 Genesis 26:1

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான்.

ஆதியாகமம் 26:1 · IRV

Now there was another famine in the land, subsequent to the one that had occurred in Abraham’s time. And Isaac went to Abimelech king of the Philistines at Gerar.

Genesis 26:1 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க