தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:11 Genesis 26:11

பின்பு, அபிமெலேக்கு: “இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான்” என்று எல்லா மக்களுக்கும் அறிவித்தான்.

ஆதியாகமம் 26:11 · IRV

So Abimelech warned all the people, saying, “Whoever harms this man or his wife will surely be put to death.”

Genesis 26:11 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க