தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:15 Genesis 26:15

அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள்.

ஆதியாகமம் 26:15 · IRV

So the Philistines took dirt and stopped up all the wells that his father’s servants had dug in the days of his father Abraham.

Genesis 26:15 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க