ஆதியாகமம் 26:19 Genesis 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர்கள் பள்ளத்தாக்கிலே கிணறுவெட்டி, தண்ணீரைக் கண்டார்கள்.
Then Isaac’s servants dug in the valley and found a well of fresh water there.