தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:20 Genesis 26:20

கேராரூர் மேய்ப்பர்கள் “இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி”, ஈசாக்குடைய மேய்ப்பர்களுடனே வாக்குவாதம் செய்தார்கள்; அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்ததால், அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 26:20 · IRV

But the herdsmen of Gerar quarreled with Isaac’s herdsmen and said, “The water is ours!” So he named the well Esek, because they contended with him.

Genesis 26:20 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க