தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:28 Genesis 26:28

அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம்.

ஆதியாகமம் 26:28 · IRV

“We can plainly see that the LORD has been with you,” they replied. “We recommend that there should now be an oath between us and you. Let us make a covenant with you

Genesis 26:28 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க