தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 26:32 Genesis 26:32

அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 26:32 · IRV

On that same day, Isaac’s servants came and told him about the well they had dug. “We have found water!” they told him.

Genesis 26:32 · BSB
ஆதியாகமம் 26 முழுவதும் வாசிக்க