தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:1 Genesis 27:1

ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்; அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.

ஆதியாகமம் 27:1 · IRV

When Isaac was old and his eyes were so weak that he could no longer see, he called his older son Esau and said to him, “My son.” “Here I am,” Esau replied.

Genesis 27:1 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க