தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:13 Genesis 27:13

அதற்கு அவனுடைய தாய்: “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா” என்றாள்.

ஆதியாகமம் 27:13 · IRV

His mother replied, “Your curse be on me, my son. Just obey my voice and go get them for me.”

Genesis 27:13 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க