ஆதியாகமம் 27:14 Genesis 27:14
அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
So Jacob went and got two goats and brought them to his mother, who made the tasty food his father loved.