தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:20 Genesis 27:20

அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான்.

ஆதியாகமம் 27:20 · IRV

But Isaac asked his son, “How did you ever find it so quickly, my son?” “Because the LORD your God brought it to me,” he replied.

Genesis 27:20 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க