தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:21 Genesis 27:21

அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: “என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா” என்றான்.

ஆதியாகமம் 27:21 · IRV

Then Isaac said to Jacob, “Please come closer so I can touch you, my son. Are you really my son Esau, or not?”

Genesis 27:21 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க