ஆதியாகமம் 27:23 Genesis 27:23
அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
Isaac did not recognize him, because his hands were hairy like those of his brother Esau; so he blessed him.