ஆதியாகமம் 27:26 Genesis 27:26
அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
Then his father Isaac said to him, “Please come near and kiss me, my son.”