தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:27 Genesis 27:27

அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.

ஆதியாகமம் 27:27 · IRV

So he came near and kissed him. When Isaac smelled his clothing, he blessed him and said: “Ah, the smell of my son is like the smell of a field that the LORD has blessed.

Genesis 27:27 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க