தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:28 Genesis 27:28

தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக.

ஆதியாகமம் 27:28 · IRV

May God give to you the dew of heaven and the richness of the earth— an abundance of grain and new wine.

Genesis 27:28 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க